Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
திருவள்ளூர்
1. அருள்மிகு வீரராகவர் கோயில்,
திருவள்ளூர்
அருள்மிகு வீரராகவர் கோயில்
மூலவர் : எவ்வுள்கிடந்தான் (வீரராகவ பெருமாள் )
அம்மன்/தாயார் : கனகவல்லி
இருப்பிடம் : கோயில் திருவள்ளூர் நகரின் மத்தியில் இருக்கிறது.திருவள்ளூர் சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னையிலிருந்து எளிதில் பேருந்து மூலம் திருவள்ளூர் சென்றடையலாம்.சென்னை தவிர தாம்பரம், திருவள்ளூர் , காஞ்சிபுரம் நகரங்களிலிருந்தும் திருவள்ளூருக்கு பஸ் வசதி நிறைய உண்டு.
போன் : +91-44-2766 0378, 97894 19330
பிரார்த்தனை : வைத்திய வீரராகவர் - பிணி தீர்க்கும் வீரராகவர். 3 அமாவாசைகளுக்கு தொடர்ந்து வந்து பெருமாளிடம் வேண்டிக்கொண்டால் தீராத வியாதிகளும் .குறிப்பாக வயிற்று வலி, கைகால் வியாதி, காய்ச்சல் ...
சிறப்பு : மூலவருக்கு சந்தன தைலத்தில் மட்டுமே அபிஷேகம். இத்தலத்து ஹிருதாபதணி தீர்த்தம் கங்கையை விட புனிதமானது. இக்குளத்தில் குளித்தால் மனதால் நினைக்கும் பாவங்கள்கூட ...
2. அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் கோயில்,
திருநின்றவூர்
அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் கோயில்
மூலவர் : பக்தவத்சலப்பெருமாள்
அம்மன்/தாயார் : என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி
இருப்பிடம் : சென்னை- திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் திருநின்றவூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம். சென்னை பிராட்வே, கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து 71இ, பூந்தமல்லியிலிருந்து 54ஏ பஸ் உள்ளது.
போன் : +91- 44-5517 3417
பிரார்த்தனை : திருமணத் தடை இருப்பவர்கள் இங்கு வந்து தரிசித்தால் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது இவரை வழிபட்டால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் ...
சிறப்பு : குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது என்னைப்பெற்ற தாயாரை வழிபட்டு மீண்டும் பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகலசவுபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக உள்ளார். ...
3. அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோயில்,
திருவாலங்காடு
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் கோயில்
மூலவர் : வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்
அம்மன்/தாயார் : வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள்
இருப்பிடம் : திருவள்ளூரிலிருந்து (16 கி.மீ.) அரக்கோணம் செல்லும் வழியில் திருவாலங்காடு அமைந்துள்ளது. இத்தலத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திலிருந்து செல்லலாம்.
போன் : +91- 44 2787 2074, 99407 36579
பிரார்த்தனை :

நடனக்கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவர்கள் வணங்க வேண்டிய தலம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தும் தலம். ...

சிறப்பு : சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜப்பெருமான் நித்தமும் நடமாடும் பஞ்ச சபைகளுள் இது ரத்தின சபை.இறைவனால் அம்மையே என அழைக்கப்பெற்று சிறப்பிக்க பெற்ற ...
4. அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில்,
சிறுவாபுரி, சின்னம்பேடு
அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில்
மூலவர் : பாலசுப்பிரமணியர்
இருப்பிடம் : சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து(30கி.மீ) கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து மேற்கே 3 கி.மீ தூரம் சென்றால் சிறுவாபுரியை அடையலாம்.
போன் : +91- 44 2471 2173, 94442 80595, 94441 71529
பிரார்த்தனை : இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, ...
சிறப்பு : முருகனைத்தவிர அனைத்து தெய்வங்களும் மரகதத்தால் ...
5. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில்,
திருத்தணி
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில்
மூலவர் : சுப்பிரமணியசுவாமி
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
இருப்பிடம் : சென்னையிலிருந்து 97 கி.மீ., தூரத்தில் திருத்தணி உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருவள்ளூர் - 42 கி.மீ. காஞ்சிபுரம் - 42 கி.மீ.
போன் : +91-44 2788 5303
பிரார்த்தனை :

இத்தலத்து முருகப்பெருமான் மிகவும் அருள் வாய்ந்தவர் என்பதால் தினந்தோறும் பக்தர்கள் திருமண வரம் குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் ஆகியன வேண்டி வந்த வண்ணம் ...

சிறப்பு : வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது 1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சன்னதியாக உள்ளது. முருகப்பெருமானின் ...
6. அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோயில்,
திருநின்றவூர்
அருள்மிகு இருதயாலீஸ்வரர் கோயில்
மூலவர் : இருதயாலீஸ்வரர் (மன ஆலய ஈஸ்வரர்)
அம்மன்/தாயார் : மரகதாம்பிகை, மரகதவல்லி
இருப்பிடம் : சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரத்தில் திருவள்ளூர் செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது.
போன் : +91-94441 64108
பிரார்த்தனை : இதயநோய் குணமாக திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை ...
சிறப்பு : சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் நாயனாரின் சிலை இருப்பது தனி ...
 
மேலும் திருவள்ளூர் அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar