Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
திருவாரூர்
1. அருள்மிகு பக்தவத்சல பெருமாள் கோயில்,
திருக்கண்ண மங்கை
அருள்மிகு பக்தவத்சல பெருமாள் கோயில்
மூலவர் : பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
அம்மன்/தாயார் : கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)
இருப்பிடம் : திருவாரூரிலிருந்து (5 கி.மீ.) கும்பகோணம் செல்லும் ரோட்டில் திருக்கண்ணமங்கை அமைந்துள்ளது.
போன் : +91 4366 278 288, 98658 34676
பிரார்த்தனை : இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார்.திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், வேலை வேண்டுபவர்கள், நினைத்தது நடக்க ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 16 வது திவ்ய ...
2. அருள்மிகு சேஷபுரீஸ்வரர் கோயில்,
திருப்பாம்புரம்
அருள்மிகு சேஷபுரீஸ்வரர் கோயில்
மூலவர் : சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர்
அம்மன்/தாயார் : பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி
இருப்பிடம் : கும்பகோணத்திலிருந்து (20 கி.மீ) காரைக்கால் செல்லும் வழியில் கற்கத்தியில் இறங்கி அங்கிருந்து தெற்கே 3 கி.மீ. தூரத்தில் திருப்பாம்புரம் உள்ளது.
போன் : +91- 96269 69611, 94430 47302
பிரார்த்தனை : போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 ...
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிற கோயில்களில் இருப்பதைப்போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற ...
3. அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில்,
திருக்கொள்ளிக்காடு
அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில்
மூலவர் : அக்னீஸ்வரர்
அம்மன்/தாயார் : பஞ்சின் மெல்லடியம்மை, மிருதுபாத நாயகி
இருப்பிடம் : திருவாரூரிலிருந்து (20 கி.மீ) திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் கச்சனம் அமைந்துள்ளது. அங்கிருந்து மேற்கே 8 கி.மீ. தூரம் சென்றால் திருக்கொள்ளிக்காடு திருத்தலத்தை அடையலாம். கச்சனத்திலிருந்து ஆட்டோ வசதி உள்ளது.
போன் : +91- 4369 - 237 454, +91- 4366 - 325 801
பிரார்த்தனை : சனி சம்பந்தப்பட்ட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபாடு செய்து, சனிபகவானை வழிபட்டால் தோஷம் விலகும் என்பது ...
சிறப்பு : இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பொதுவாக அனைத்து கோயில்களிலும் நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் அமைந்திருக்கும். ஆனால் இத்தலத்தில் "ப' வடிவில் ...
4. அருள்மிகு சற்குணேஸ்வரர் கோயில்,
கருவேலி
அருள்மிகு சற்குணேஸ்வரர் கோயில்
மூலவர் : சற்குணேஸ்வரர்
அம்மன்/தாயார் : சர்வாங்க நாயகி
இருப்பிடம் : கும்பகோணத்திலிருந்து (22கி.மீ) நாச்சியார்கோவில் வழியாக மயிலாடுதுறை செல்லும் பஸ்சில் , கூந்தலூர் புதுப்பாலம் ஸ்டாப்பில் இறங்கி, அரை கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
போன் : +91-4366-273 900, 94429 32942.
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 126 வது தேவாரத்தலம் ...
5. அருள்மிகு தியாகராஜர் கோயில்,
திருவாரூர்
அருள்மிகு தியாகராஜர் கோயில்
மூலவர் : தியாகராஜர், வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார்
அம்மன்/தாயார் : கமலாம்பிகை, அல்லியங்கோதை, நீலோத்பலாம்பாள்
இருப்பிடம் : திருவாரூர் நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளதால் பக்தர்கள் எளிதில் சென்று தரிசனம் செய்து திரும்பலாம்.
போன் : +91- 4366 - 242 343, +91- 94433 54302.
பிரார்த்தனை :

இத்தலத்தில் உள்ள பக்தர்கள் ராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள்.

இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை ...

சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக ...
6. அருள்மிகு சகலபுவனேஸ்வரர் கோயில்,
திருமீயச்சூர் இளங்கோயில்
அருள்மிகு சகலபுவனேஸ்வரர் கோயில்
மூலவர் : சகலபுவனேஸ்வரர்
அம்மன்/தாயார் : மேகலாம்பிகை, சவுந்தரநாயகி
இருப்பிடம் : மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் திருமியச்சூர் உள்ளது. மயிலாடுதுறையிலுருந்து பேரளத்திற்கு அடிக்கடி பஸ்வசதி உள்ளது.
போன் : +91-4366-239 170, 75988 46292, 94431 13025
பிரார்த்தனை :

இங்குள்ள கல்யாணசுந்தரரை மணமாகாத பெண்கள் வழிபட்டு இறைவனுக்கு மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கூடும் என்பது நம்பிக்கை. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ...

சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது ...
7. அருள்மிகு சரஸ்வதி கோயில்,
கூத்தனூர்
அருள்மிகு சரஸ்வதி கோயில்
மூலவர் : சரஸ்வதி
இருப்பிடம் : திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள பூந்தோட்டத்தில் இறங்கி அங்கிருந்து பிரியும் ரோட்டில் 6 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்.
போன் : +91- 4366- 273 050, 238445, 99762 15220
பிரார்த்தனை : கல்விக்கடவுளான சரஸ்வதியை முறைப்படி மனதார வணங்குபவருக்கு தேனும் பாலும் திராட்சையும் போன்ற இனிய சொற்கள் சித்திக்கப்பெறும். அத்துடன் காவிய நாயகனாகவும் ...
சிறப்பு : சரஸ்வதி இங்கு கோயில் கொண்டிருப்பதை அறிந்ததும், இன்று காணாமல் போன சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து "ருத்ர கங்கை' என பெயர் பெற்றது. இதே ஊரிலுள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ...
8. அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்,
எண்கண்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்
மூலவர் : பிரம்மபுரீஸ்வரர், இது ஒரு சிவ தலம் என்றாலும் இங்கு சுப்ரமணியசுவாமி பிரதானம்
அம்மன்/தாயார் : பெரியநாயகி
இருப்பிடம் : தஞ்சை- திருவாரூர் பேருந்து சாலையில் முகந்தனூர் கிராமத்திற்கு வடக்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் எண்கண் கோயில் உள்ளது. கும்பகோணம் மற்றும் திருவாரூரிலிருந்து இத்தலத்திற்கு பேருந்து வசதி உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருவாரூர் - 16 கி.மீ.,
போன் : +91 -4366-278 531, 278 014, 94884 15137
பிரார்த்தனை : கண்நோயுற்றவர்கள் வழிபட்டு கண்நோய் நீங்கி நலனை அடைகின்றனர். செவ்வாய் கிழமை விரதமிருந்து வழிபடுவோர் சரீர நோய் நீங்கப் பெற்று நல்ல உடல் நலத்துடன் வாழ்வர். கார்த்திகை ...
சிறப்பு : பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் இத்திருக்கோயிலில் சூரிய ஒளி பிரம்மபுரீஸ்வரர் மீது விழுகிறது. சிக்கல் (பொறவாச்சேரி ), எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் மயில் ...
9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில்,
மன்னார்குடி
அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில்
மூலவர் : வாசுதேவப்பெருமாள்
அம்மன்/தாயார் : செங்கமலத்தாயார்
இருப்பிடம் : திருவாரூரில் இருந்து 28 கி.மீ., தூரத்தில் உள்ள மன்னார்குடி நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91- 4367 - 222 276, +91- 94433 43363,94433 65165
பிரார்த்தனை : சுவாமியிடம் வேண்டிக்கொள்ள குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும், திருமண, புத்திர தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. கால்நடைகள் நோயின்றி வாழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ...
சிறப்பு : ராஜகோபாலர் இக்கோயிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். ...
10. அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் கோயில்,
திருத்துறைப்பூண்டி
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் கோயில்
மூலவர் : பிறவி மருந்தீஸ்வரர்
அம்மன்/தாயார் : பிரகன்நாயகி (பெரியநாயகி)
இருப்பிடம் : திருவாரூரில் இருந்து திருத்துறைப் பூண்டி 30 கி.மீ., தொலைவிலும், தஞ்சாவூரில் இருந்து 65 கி.மீ., தொலைவிலும் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகிலும், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தொலைவிலும், நகரின் மையத்தில் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91 4369 222 392, 99442 23644, 98652 79137
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு ...
சிறப்பு : இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ...
 
மேலும் திருவாரூர் அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar