Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
நீலகிரி
1. அருள்மிகு தந்தி மாரியம்மன் கோயில்,
குன்னூர்
அருள்மிகு தந்தி மாரியம்மன் கோயில்
மூலவர் : தந்தி மாரியம்மன்
இருப்பிடம் : ஊட்டியில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் குன்னூர் உள்ளது. குன்னுர் பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
போன் : +91- 423 - 223 8686, 94430 50414
பிரார்த்தனை :

திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கவும், தொழில் விருத்தியடையவும், ஐஸ்வர்யம் பெருகவும், காலம் தவறாமல் மழை பெய்யவும், கல்வி மேன்மைக்கும், பதவி உயர்வு கிட்டவும் இங்கு பிரார்த்தனை ...

சிறப்பு : இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . அம்பாள் ஊஞ்சலாடியதாகக் கூறப்படும் மரம் இப்போதும் இருக்கிறது. அம்மனுக்கு பூஜை நடக்கும் போது, தந்திக் கம்பத்திற்கும் ...
2. அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் கோயில்,
உதகை
அருள்மிகு சந்தைக் கடை மாரியம்மன் கோயில்
மூலவர் : மகா மாரியம்மன் , மகா காளியம்மன்
இருப்பிடம் : ஊட்டி நகரின் மையப் பகுதியில் கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 98 கி.மீ.,
போன் : +91-423-244 2754
பிரார்த்தனை : அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் உடனடியாக குணமாகிறது. மேலும் உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஊனமுற்றவர்கள், கண்பார்வை இழந்தவர்கள் இங்குள்ள மாரியிடம் ...
சிறப்பு : மூலஸ்தானத்தில் இரு அம்பாள்கள் ( மாரி, காளி) ஒரேஆலயத்தில் வீற்றிருக்கிறார்கள். இங்குள்ள நவகிரக நாயகர்கள் தம்பதி சமேதர்களாக அமைந்திருப்பது மிகவும் ...
3. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில்,
மஞ்சூர்
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில்
மூலவர் : தண்டாயுதபாணி
இருப்பிடம் : ஊட்டியிலிருந்து மஞ்சூர் வந்து அங்கிருந்து தனியார் வேன், டாக்சி ஆகியவற்றின் மூலம் அன்னமலை கோயிலுக்கு செல்லலாம்.
போன் : +91- 423- 250 9353
பிரார்த்தனை : திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், மன அமைதி வேண்டியும், நோய் துன்பம் நீங்கவும், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாய செழிப்பு வேண்டியும் இத்தல முருகனிடம் பிரார்த்தனை செய்து ...
சிறப்பு : இத்தலத்து முருகன் ஒவ்வொரு நாளும் தனக்கு எந்த மாதிரியான அலங்காரம் செய்ய வேண்டும் என்பதை தானே முடிவு செய்கிறார். ஒவ்வொரு முதல் நாள் இரவும் இத்தல குருநாதரான ஸ்ரீ கிருஷ்ணா ...
4. அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில்,
ஊட்டி
அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில்
மூலவர் : காசிவிஸ்வநாதர்
அம்மன்/தாயார் : விசாலாட்சி
இருப்பிடம் : ஊட்டி நகரின் மையப் பகுதியிலிருந்து 3 கி.மீ., தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 98 கி.மீ.,
போன் : +91-423-244 6717
பிரார்த்தனை : மனமுருகி வேண்டிக்கொண்டால் கல்யாண பாக்கியம், குழுந்தை பாக்கியம் ஆகியவை கைகூடுகிறது.

தவிர மனநிம்மதி வேண்டுவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். ...
சிறப்பு : பாணலிங்கமே இங்கு மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை ...
 
மேலும் நீலகிரி அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar