Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
விருதுநகர்
1. அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் கோயில்,
திருத்தங்கல்
அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் கோயில்
மூலவர் : நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்)
அம்மன்/தாயார் : செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி)
இருப்பிடம் : விருதுநகரிலிருந்து சிவகாசி செல்லும் வழியில் 20 கி.மீ. தூரத்தில் திருத்தங்கல் உள்ளது.
போன் : +91- 94426 65443
பிரார்த்தனை : விரும்பும் வாழ்க்கைத்துணையை அடைய விரும்புபவர்கள் இத்தலத்து பெருமாளை வணங்கலாம். நான்கு தாயார்களுடன் இருக்கும் இத்தலத்தில் பெருமாளையும், தாயார்களையும் வேண்டிக் கொள்ள ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 91 வது திவ்ய தேசம்.இது ஒரு ...
2. அருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் கோயில்,
ஸ்ரீவில்லிபுத்தூர்
அருள்மிகு வடபத்ரசாயி, ஆண்டாள் கோயில்
மூலவர் : வடபத்ரசாயி, ரங்கமன்னார்
அம்மன்/தாயார் : ஆண்டாள் ( கோதைநாச்சி )
இருப்பிடம் : மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய ஊர்களிலிருந்து ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிறைய பஸ்கள் உள்ளன. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : விருதுநகரிலிருந்து - 50 கி.மீ., சாத்தூரிலிருந்து - 8 கி.மீ., அருப்புக்கோட்டையிலிருந்து - 32 கி.மீ., திருநெல்வேலியிலிருந்து - 82 கி.மீ., மதுரையிலிருந்து - 90 கி.மீ.,
போன் : +91-4563 - 260 254
பிரார்த்தனை : திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி ஞானம் , வியாபார விருத்தி, குடும்ப ஜஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் ...
சிறப்பு : பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 90 வது திவ்ய தேசம்.மூலவர் வடபத்ரசாயி (ரங்கமன்னார்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாள், ரங்கமன்னார், ...
3. அருள்மிகு திருமேனிநாதர் கோயில்,
திருச்சுழி
அருள்மிகு திருமேனிநாதர் கோயில்
மூலவர் : திருமேனிநாதர், சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர், பூமீஸ்வரர்
அம்மன்/தாயார் : துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை
இருப்பிடம் : திருச்சுழியல், விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. விருதுநகர் - மானாமதுரை ரயில்பாதையில் திருச்சுழியல் உள்ளது. ரயில்வே ஸ்டேஷனுக்கு தெற்கே 1 கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து பஸ்கள் இத்தலத்திற்கு வருகின்றன. பஸ் ஸ்டாண்டிற்கு மிக அருகில் கோயில் உள்ளது.
போன் : +91-4566-282 644
பிரார்த்தனை : திருமணத்தில் தடை உள்ளவர்கள் திருமணக்கோலத்தில் உள்ள இறைவனை வணங்கி ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ரமண மகரிஷி பிறந்த தலம்சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 202 வது தேவாரத்தலம் ...
4. அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் கோயில்,
இருக்கன்குடி
அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
மூலவர் : மாரியம்மன்
இருப்பிடம் : மதுரையில் இருந்து 73 கி.மீ., தூரமுள்ள சாத்தூர் சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் இருக்கன்குடியை அடையலாம். சாத்தூரில் இருந்து பஸ், ஆட்டோ உண்டு.
போன் : +91-4562 259 614, 259 864, 94424 24084
பிரார்த்தனை : கண் சம்பந்தப்பட்ட நோய், வயிற்றில் தீராத வலி, அம்மை, கை, கால் வலி உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் நோய் ...
சிறப்பு : பொதுவாக அம்மன் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்டபடி இருக்கும். ஆனால் இந்த அம்மனோ, இந்த அண்டசராசரத்தில் ஆக்கலும், அழித்தலும் நானே. நானின்றி ஓர் அணுவும் அசையாது, ...
5. அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோயில்,
மடவார்வளாகம்
அருள்மிகு வைத்தியநாதசுவாமி கோயில்
மூலவர் : வைத்தியநாதசுவாமி
அம்மன்/தாயார் : சிவகாமி அம்பாள்
இருப்பிடம் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மடவார்வளாகத்திற்கு டவுன்பஸ் வசதி நிறைய உள்ளது.
போன் : +91-4563-261 262
பிரார்த்தனை : வயிற்று வலி தீர்க்கும் வைத்தியநாதர் என்பதால் வயிறு சம்பந்தமான நோய்கள் மற்றும் கர்ப்பசம்பந்தமான நோய்களுக்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

சுகப்பிரசவம் நிச்சயம் நடக்கும் ...
சிறப்பு : விருதுநகர் மாவட்டத்தின் மிகப்பெரிய சைவத்தலம் இத்திருத்தலத்தில் தான் சிவனின் 24 திருவிளையாடல்கள் நடைபெற்றது. வைத்தியநாதசுவாமியை வழிபட்டால் தீராத வயிற்று வலிதீர்ந்து போகும், ...
 
மேலும் விருதுநகர் அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar