|
அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
கற்பக நாதர் |
|
அம்மன்/தாயார் | : |
பாலசுந்தரி, சவுந்தர நாயகி |
|
தல விருட்சம் | : |
பலா |
|
தீர்த்தம் | : |
விநாயகர் தீர்த்தம், கடிகுளம் |
|
புராண பெயர் | : |
திருக்கடிக்குளம் |
|
ஊர் | : |
கற்பகநாதர்குளம் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
| | | | காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில்,
கற்பகநாதர் குளம்-614703.
தொண்டியக்காடு வழி,
திருவாரூர் மாவட்டம். |
|
| | |
|
போன்: | | | | | |
+91- 4369 - 240 187 ,240632 ,99428 12437 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
இத்தல விநாயகர் மாங்கனி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
கார்த்திகாச்சுரன் என்ற அரக்கன் இத்தல இறைவனை வழிபாடு செய்து வரங்கள் பல பெற்றான். தான் வேண்டும் போதெல்லாம் கற்பக விருட்சம் போல வரங்களை அள்ளித்தந்த இறைவனுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்தான். இதனால் இத்தல இறைவன் கற்பகநாதர் என வழங்கப்படுகிறார். கற்பக விநாயகர் கற்பகநாதரை வழிபட்டு மாங்கனி பெற்றுள்ளார்.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|