|
அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
லட்சுமி நாராயணர் |
|
ஊர் | : |
புதூர் |
|
மாவட்டம் | : |
ஈரோடு
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
வைகுண்ட ஏகாதசி |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இங்கு பெருமாள் அமர்ந்த நிலையில் மகாலட்சுமியை தன் இடது தொடை மீது அமர்த்தி தாமரை மலர் மேல் அமர்ந்து லட்சுமி நாராயணனாக அருள்பாலிக்கிறார். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில்,
புதூர்- 638 001
ஈரோடு மாவட்டம். |
|
| | |
|
போன்: | | | | | |
+91-424-227 5717 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
கோயிலுக்கு முன்புறம் உள்ள ஸ்தூபியில் அனுமான், நவநீதி கிருஷ்ணன் ஆகியோர் பெருமாளை பார்த்தபடி காட்சி தருகின்றனர். ஸ்தூபியின் மற்றொரு பக்கம் வீர ஆஞ்சநேயர், விஜய ஆஞ்சநேயர் உள்ளனர். |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
பாற்கடலில் மகாலட்சுமி தோன்றி, பகவான் விஷ்ணுவை கணவராக அடைய விரும்பி அவரையே அடைந்தாள்.தேவாசுரர் கூட்டத்தில் மகாலட்சுமி தன்னை தேர்ந்தெடுத்ததை சிறப்பிக்கும் பொருட்டு, அப்பெண்மைக்கு மதிப்பளிக்கும் விதத்தில், விஷ்ணு அவளைத் தன் இடது தொடை மீது அமர்த்தி தாமரை மலர் மேல் அமர்ந்து லட்சுமி நாராயணனாக காட்சி அளித்தார். 16ம் நூற்றாண்டில் மைசூர் கர்த்தார் இன மன்னர்களால் கட்டப்பட்டது. காளிங்க நர்த்தனம் : இக்கோயிலில் உள்ள காளிங்கன் என்ற ஐந்து தலை பாம்பு சிலை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சி, பாம்பு மீது கிருஷ்ணன் நாட்டியம் ஆடுவது போல் சிலைவடிக்கப் பட்டுள்ளது.400 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த சிலை இன்னும் புதிதாக காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.எதிரிகளின் தொல்லைக்கு ஆளானவர்கள் இந்த காளிங்க நர்ந்தன சிலையை வழிபட்டால் தொல்லையிலிருந்து நீங்கலாம்.
|
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இங்கு பெருமாள் அமர்ந்த நிலையில் மகாலட்சுமியை தன் இடது தொடை மீது அமர்த்தி தாமரை மலர் மேல் அமர்ந்து லட்சுமி நாராயணனாக அருள்பாலிக்கிறார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|