இக் கோயிலில் வருடம் தோறும் மாஹாலய அமவாசைஅன்று திருவிழா நடை பெற்று ஊர்வலமாக உற்சவர்
புறப்பட்டு இருக்கும் , அன்று ஊர்மக்கள் வீடுதோறும் விளக்கு ஏற்றி சுவாமியை வணங்குவார்கள் , சிவராத்திரி
ஆறுகால பூஜைகள் சிறபாக நடைபெறும்,
தல சிறப்பு:
சிவன் கேயில் கி,பி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சடையன்மாறனின் வட்டெழுத்துக்க கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன, இவை கேரளசிணு்க முத்தரையன் என்பவன் சோழநாட்டுத் திருப்பாலையூர் கேயிலுக்கு (கல்விமடை சிவன் கோவிலுக்கு) நிலமளித்ததையும் ,திருநந்தா விளக்கு அளித்தையும் குறிப்பிடுகின்றன ,
இக்கோயிலின் அதிட்டானத்தில் கி,பி 13ம் நூற்றாண்டைச் சார்ந்த எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், சைடயவர்மன் விக்கிரமபாண்டியன் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன இவை திருப்பாலையூர் இறைவனுக்கு நிலக் கொடை அளித்ததை தெரிவிக்கின்றன .(ஆதாரம்; தா.நா.தொல்லியல் துறை /விருதுநகர் மாவட்ட தெகுதி-1)
திறக்கும் நேரம்:
காலை 5,00 யிலிருந்து இரவு 8.30 வரை
முகவரி:
திருநாகேசுவரமுடையார் கோயில்
கல்விமடை கிராமம்
புல்வாய்க்கரை(Post).
திருப்புவனம்(வழி)
Pin:630 611
விருதுநகர்மாவட்டம்(மதுரைக்கு மிக அருகில்)
தமிழ்நாடு
,630 6111
போன்:
09600806529 - 9003465601
பொது தகவல்:
கோயில் திருப்பணி நடந்து கொண்டு இருக்கின்றது
தலபெருமை:
இந்தக் கோயிலில் உள்ள அம்மன் விக்கிரகம் அற்புதமானது. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அம்மன் விக்கிரகத்தின் கண்களில் பளிங்கு போன்று ஒளி வீசுகிறது. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை, அம்மன் விக்கிரகம் தானாக நிறம் மாறுகிறது. பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நிறங்களில் அம்மன் நிறம் மாறுகிறது. இறைவனின் சக்தியால் நிறம் மாறுவதைக் காண, ஏராளமான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களி-லிருந்தும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
தல வரலாறு:
கல்வெட்டுகள் இந்த திருக்கோயிலை சுற்றி காணப்படுகின்றது ,
கல்வெட்டுகளில் கிடைத்த தகவல்கள். . . . . .
இவ்வூரில் உள்ள சிவன் கேயில் கி,பி 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சடையன்மாறனின் வட்டெழுத்துக்க கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன, இவை கேரளசிணு்க முத்தரையன் என்பவன் சோழநாட்டுத் திருப்பாலையூர் கேயிலுக்கு (கல்விமடை சிவன் கோவிலுக்கு) நிலமளித்ததையும் ,திருநந்தா விளக்கு அளித்தையும் குறிப்பிடுகின்றன ,
இக்கோயிலின் அதிட்டானத்தில் கி,பி 13ம் நூற்றாண்டைச் சார்ந்த எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன், சைடயவர்மன் விக்கிரமபாண்டியன் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன இவை திருப்பாலையூர் இறைவனுக்கு நிலக் கொடை அளித்ததை தெரிவிக்கின்றன
(ஆதாரம்; தா.நா.தொல்லியல் துறை /விருதுநகர் மாவட்ட தெகுதி-1)
கோயில் திருப்பணி நடந்து கொண்டு இருக்கின்றது