|
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
கைலாசநாதர் |
|
அம்மன்/தாயார் | : |
விசாலாட்சி |
|
ஊர் | : |
ஆய்க்குடி |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபத் திருவிழா |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
ஆரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களின் கோயில்களுக்கு விளக்கெரிப்பதற்கு எண்ணெயும் இறைத்திருமேனிக்கு அபிஷேகம் செய்ய பாலும் இங்கிருந்துதான் அனுப்பப்படுமாம். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,
ஆய்க்குடி,திருவாரூர் மாவட்டம். |
|
| | |
|
|
|
பிரார்த்தனை | |
|
| | |
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள கயிலாசநாதரை மனதார வழிபட்டுச் செல்கின்றனர். | |
|
| |
|
நேர்த்திக்கடன்: | |
|
| | |
வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள கயிலாசநாதருக்கு புது வஸ்திரம் சார்த்தியும், நெய் விளக்கேற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். | | |
| |
|
தலபெருமை: | |
|
|
|
|
ஆரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களின் கோயில்களுக்கு விளக்கெரிப்பதற்கு எண்ணெயும் இறைத்திருமேனிக்கு அபிஷேகம் செய்ய பாலும் இங்கிருந்துதான் அனுப்பப்படுமாம். எனவே பல ஊர்களில் இருந்தும் வண்டி கட்டிக் கொண்டு, ஆய்க்குடிக்கு வருபவர்கள் அருகில் உள்ள குளத்தில் குளித்துவிட்டு, கயிலாசநாதரையும் விசாலாட்சி அம்மையையும் கண்ணாரத் தரிசிப்பார்கள். பிறகு சுவாமிக்கும் அம்பாளுக்கும் நைவேத்தியம் செய்த பிரசாதத்தையே உணவாகச் சாப்பிட்டு, இளைப்பாறிவிட்டு, எண்ணெய்யையும் பாலையும் எடுத்துச் செல்வார்களாம்! |
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
சோழ தேசத்தில், திருவாரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமான கோயில்கள் இன்றைக்கும் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு அபிஷேகமும் நித்தியப்படி பூஜைகளும் குறையற நடப்பதற்காக ஒரு கிராமமே உருவாக்கப்பட்டது. அந்தக் கிராமத்தின் பெயர் ஆய்க்குடி. அங்கே குடிகொண்டிருக்கிற இறைவனின் திருநாமம் கயிலாசநாதர். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|