Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
சிவனுக்குரிய எட்டு விரதங்கள் பயம் போக்கும் சுவாமி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாவடு நைவேத்யம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2020
03:02

கொல்லம் - எர்ணாகுளம் வழியில் திருவல்லா உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இது ‘திருவல்லவாழ்’ எனப்படுகிறது. இத்தல பெருமாளை வழிபடும் பக்தை ஒருத்தி சங்கர மங்கலம் என்னும் கிராமத்தில் இருந்தாள். அவள் ஏகாதசியன்று விரதமிருந்து, மறுநாள் துவாதசியன்று பிரம்மச்சாரி ஒருவருக்கு உணவிடுவாள்.       
ஒருமுறை பெருமாளே பிரம்மச்சாரியாக வந்தார். அவருக்கு பாக்கு மரத்தின் பாளையில் அன்னமும், உப்பு மாங்காயும் இட்டாள். அவளுக்குத் தன் சுயரூபத்தை காட்டி அருள்புரிந்தார் பெருமாள். அவள் நினைவாக இங்கு துவாதசியன்று பெருமாளுக்கு பாக்குமர பாளையில் அன்னமும், மாவடுவும் நைவேத்யம் செய்யப்படுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar