Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
மாவடு நைவேத்யம் பழநி கிரிவலப்பாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பயம் போக்கும் சுவாமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2020
03:02

சிவன் கோயில்களில் சுவாமி உலா வரும் போது  ‘ஆலால சுந்தரா!’ என ஒருவர் சொல்ல, மற்றவர்கள் ‛அற்புத சுந்தரா!’ என கோஷமிடுவர். இதற்கு காரணம் என்ன தெரியுமா?            
 தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது, ஆலகால விஷம் திரண்டதால் எங்கும் வெம்மை பரவியது. இதிலிருந்து தப்பிக்க  சிவனின் உதவியை நாடினர். சிவன் தன் நண்பரான சுந்தரரை அழைத்து, பாற்கடல் விஷத்தை ஒன்று திரட்டும்படி கட்டளையிட்டார். அவரும் ஐந்தெழுந்து மந்திரத்தை ஜபிக்க, நாவல்பழம் போல விஷம் உருண்டையாகி கைக்கு வந்தது. அதைச் சிவனிடம் ஒப்படைக்க அவர் அதை விழுங்கினார். இதைக் கண்ட தேவர்கள் பரவசத்துடன் ‘ஆலால சுந்தரா! அற்புத சுந்தரா’ எனக் கோஷமிட்டனர். ‘விஷத்தை விழுங்கி அற்புதம் நிகழ்த்திய சிவனே’  என்பது இதன் பொருள். இதைச் சொன்னாலும், கேட்டாலும் சிவனருளால் பயம் நீங்கும்.        

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar