அண்ணாமலையாரின் அடி, முடியைத் தரிசிக்க பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் புறப்பட்டனர். ஆனால் பாதியிலேயே திரும்பிய பிரம்மா, முடியைக் கண்டதாகவும், தாழம்பூ அதற்கு சாட்சி என்றும் பொய் கூறினார். இதனால் சிவனுக்கு தாழம்பூ சாத்துவது கிடையாது. பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போனது.