வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைக்கு ஜோதிடம் பொறுப்பேற்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2020 05:09
நாம் செய்த தவறுக்கு ஜோதிடத்தை பழிப்பது கூடாது. எதிர்காலம் எப்படி இருக்கும் என குறிப்பாக ஜோதிடம் வழிகாட்டுகிறது. விடாமுயற்சியுடன் உழைத்து வாழ்வது நம் பொறுப்பு.