சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தவ வலிமையால் முக்காலத்தை அறியும் சக்தியை பெறலாம். கடவுளின் அருளால் ஞானிகளுக்கு இயல்பாகவே இது அமையும். ஆனால் அதை வெளிப்படுத்த அவர்கள் விரும்புவதில்லை. துன்பத்தில் யாரும் வருந்துவதைக் கண்டால் உதவிக்கரம் நீட்டுவர். ஒருபோதும் வியாபாரமாக்க மாட்டார்கள்.