உள்ளடக்கத்திற்குச் செல்க
Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top
கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
கல்வி அழியாத செல்வம் நேசிப்பவனே நல்லவன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆபத்தில் உதவுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2020
17:34


ஜோசப்பும், பிரான்சிசும் நண்பர்கள். ராணுவத்தில் பணிபுரிந்த அவர்கள் எதிரிநாட்டினரை பிடிக்க அனுப்பப்பட்டனர். பிரான்சிஸ் ஓரிடத்தில் கால் வைத்த போது கண்ணி வெடி வெடித்தது. துாக்கி வீசப்பட்ட அவர் ஒரு காலையும், ஒரு கையையும் இழந்தார். ஒற்றைக் கையை ஊன்றி ஊர்ந்தபடியே கழிவறைக்கு செல்வார். மருத்துவமனையில் பட்டபாடு சொல்லி மாளாது.  நண்பருடன் ஊர் திரும்ப போவதாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் ஜோசப் அதை விரும்பவில்லை. பொதுவாக அழகாக இருப்பவர்களுடன் மட்டுமே நட்பு நாம் பாராட்டுகிறோம். இதை விட்டு ஆபத்து நேரத்தில் நண்பர்களுக்கு உதவ வேண்டும்.
மற்றவர்களுக்கு செய்யும் நன்மை தேவனுக்கு செய்தது போலாகும் என்கிறார் இயேசு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar