உள்ளடக்கத்திற்குச் செல்க
Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top
கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
தேவை மனக்கட்டுப்பாடு நோயின்றி வாழலாம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதைச் செய்யுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2020
18:47


* இன்று செய்யும் நன்மைகளே நாளை நற்பலன் தரும்.
* எதுவும் தானாக நடப்பதில்லை.முயற்சித்தால் மட்டுமே கிடைக்கும்.
* தொழுகை இறைவனின் அருளைப் பொழியச் செய்யும்.
* எப்போதும் அடக்கமுடன் இருப்பவரே நற்குணம் கொண்டவர்.
* வயது அதிகரிக்க, அதிகரிக்க நற்செயல்களை அதிகரிக்கச் செய்பவரே சிறந்தவர்.
* உங்களை நல்லவர் என பக்கத்து வீட்டுக்காரன் சொல்வானேயானால் நீங்கள் நல்லவரே.
* ஆசைகள், தேவைகளை குறைத்துக் கொண்டால் சுதந்திரமாக வாழலாம்.
* விதியை மாற்றும் சக்தி பிரார்த்தனைக்கு இருக்கிறது.
* சொர்க்கத்தை அடைய விரும்பினால் பெற்றோரை சந்தோஷப்படுத்துங்கள்.
* தன்னை அறிந்த மனிதன் இறைவனை அறிந்தவன் ஆவான்.
* சுகபோக நோக்கத்துடன் சேவையில் ஈடுபட்டால் அது களங்கத்தை உண்டாக்கும்.
* ஒருபோதும் நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்.
* துவேசம் வேண்டாம். எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டுங்கள்.
– நபிகள் நாயகம்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar