உள்ளடக்கத்திற்குச் செல்க
Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top
கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே மனம் இருந்தால் போதும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முல்லா கொடுத்த பரிசு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2020
15:46


 வெளியூர் ஒன்றிற்கு சென்ற முல்லா, அங்குள்ள பொது குளியல் அறைக்குச் சென்றார். அழுக்கான ஆடை உடுத்திய முல்லாவைக் கண்ட பணியாளர்கள் சிலர் சீக்கிரமாக குளித்து விட்டு போகும்படி விரட்டினர். ஆனால் அவர்களுக்கு ஆளுக்கொரு தங்கக்காசு கொடுத்தார் முல்லா.
மறுநாள் காலையில் மீண்டும் குளிக்கச் சென்றார். தங்களால் முடிந்தளவு பணியாளர்கள் உபசரித்தனர். பன்னீர், நறுமணப் பொடியைக் கொடுத்தனர். முல்லாவும் அதை பயன்படுத்திக் கொண்டார். பணியாளர்கள் பரிசுக்காக காத்திருந்தனர். வெளியே வந்த முல்லா ஆளுக்கொரு செப்பு காசு கொடுத்தார்.
 ‘‘சிரமப்பட்டு உபசரித்தோமே...இதற்கு இது தான் பரிசா?’’ எனக் கேட்டனர்.
‘‘ நேற்று செய்த பணிக்கு செப்புக் காசு, இன்று செய்து பணிக்கு தங்கக்காசு’’ எனச் சிரித்தார்.
 ‘‘இனியாவது அனைவரையும் சமமாக கருதுங்கள். யார் மீதும் அலட்சியம் காட்டாதீர்கள்’’ என்றார் முல்லா. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar