உள்ளடக்கத்திற்குச் செல்க
Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top
கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
காலத்தை நிர்ணயிப்பவர் நியாயத்தைப் பார்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உறவுகளை அரவணைப்போம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2020
15:48


தொழிலதிபர் ஜஸ்டின் பணம் பெருக்கும் வித்தை கற்றவர். தன் மனைவி, பிள்ளைகளைக் கவனிக்கும் பொறுப்பை மறந்து வாழ்ந்தார். வீட்டிற்கு  விருந்தாளி போல் வந்து செல்வார். குடும்பத்தையே மறந்தவர் ஆண்டவரை சிந்திப்பாரா... இல்லையே... காலம் ஓடியது. ஒருநாள் அவருக்கு ஞானம் வந்தது. பணம் குவிந்திருந்தும் நிம்மதி இல்லையே என வருந்தினார். வாழ்க்கைக்கு முக்கியம் பணமா நிம்மதியா என்ற கேள்வி மனதில் பிறந்தது.
பணம் சேகரிப்பது மட்டுமல்ல வாழ்க்கை. எத்தனை காலம் இந்த மண்ணில் நான் உயிருடன் இருப்பேன் என உத்தரவாதம் தர யாரால் முடியும்?. உறவுகள் இல்லாத மனிதனுக்குச் சொத்துக்கள் எதற்கு? ஆண்டவரிடம் மண்டியிட்டு அழுதார். அவரது சோகங்கள் கண்ணீரில் கரையத் தொடங்கின. உறவுகளை எல்லாம் அரவணைத்தார். இதனைக் கண்டு மனைவி மகிழ்ந்தார். வருமானம் குறைந்தாலும் நிம்மதி பெருகியது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar