உள்ளடக்கத்திற்குச் செல்க
Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top
கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
நல்லதை நினையுங்கள் வாழ்வை இழக்காதீர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாதியில் நின்ற ஆட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2020
22:25


இளவரசனான ஹாரூன் சீடனாக சேர வேண்டும் என ஒருமுறை நாயகத்திடம் வந்தார்.
‘‘ஹாரூன்... உனக்கு பிடித்த விளையாட்டு எது’’ எனக் கேட்டார்.
 ‘‘சதுரங்கம்’’ என்றான் அவன். தன் சீடர்களில் ஒருவரை சதுரங்க அட்டையுடன் வரச் சொன்னார். அந்த சீடருக்கு விளையாடத் தெரிந்தாலும், அதன் நுணுக்கம் தெரியாது. இந்நிலையில் வந்த சீடரிடம், ‘‘ இந்த போட்டியில் நீ தோற்றால் சீடராக தொடர முடியாது’’ என அதிர்ச்சியளித்தார்.
இளவரசனிடம், ‘‘நீ தோற்றால் உன்னை சீடனாக ஏற்க மாட்டேன்’’ எனத் தெரிவித்தார்.
இளவரசன் அருமையாக விளையாடவே அவனது வெற்றி நிச்சயமாகி விட்டது. ஆனாலும் சீடர் ஏதும் பேசாமல் இயல்பாக இருந்தார். இளவரசன் மனதிற்குள், ‘இந்த நல்ல மனிதரின் இறைப்பயணம் என்னால் வீணாகப் போகிறதே’ என்ற கவலை ஏற்பட்டது. வேண்டுமென்றே காய்களை தவறாக நகர்த்த தொடங்கினான் இளவரசன்.
உடனே காய்களை கலைத்த நாயகம், ‘‘இருவரும் போட்டியில் வென்று விட்டீர்கள்’’ என்று சொல்லி ஆட்டத்தை நிறுத்தினார். இதனால் இருவரும் சீடர்களாக தொடர்ந்தனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar