பிரம்ம முகூர்த்த நேரத்தைப் பயனுள்ளதாக்க என்ன செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2021 10:01
அதிகாலை 4:30 – காலை 6.00 மணி வரையான நேரம் பிரம்ம முகூர்த்தம். இதில் யோகாசனம், பிராணயாமம், தியானம், ஜபம், பூஜையைச் செய்வது நல்லது. இதனால் ஆன்மா, மனம், உடல் பலம் பெறும். உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ்வர்.