பிரதோஷ பூஜையில் சிவ புராணம் படித்தால் நன்மை அதிகமாமே!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2021 06:04
பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு இடையில் சிவன் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். இவரது திருநடன காட்சியை, ‘தில்லையுட்கூத்தனே... தென்பாண்டி நாட்டானே... அல்லல் பிறவி அறுப்பானே’’ என்று சிவபுராணம் போற்றுகிறது. பிரதோஷ பூஜையில் படித்தால் பாவம் தீரும். சிவபுண்ணியம் சேரும்.