விநாயகர், சிவன், ஷீரடிபாபா என இஷ்ட தெய்வத்தை மாற்றுவது சரியா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2021 03:07
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிறது திருமந்திரம். பல பெயர்களில் வழிபட்டாலும் கடவுள் ஒருவரே. யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வழிபடுங்கள். தேவை ஆழ்ந்த நம்பிக்கை ஒன்றே.