பதவியில் ஒருவர் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2021 10:08
தகுதியை வளர்த்துக் கொண்டால் வகிக்கும் பதவி சுமையாக இல்லாமல் சுகமாக இருக்கும். அதற்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக தினமும் சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.