தமிழ் மாதப் பிறப்பிற்கும், சூரியனுக்கும் என்ன தொடர்பு?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2021 10:08
சூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு பெயர்ச்சியாகும் நாளே தமிழ் மாதப்பிறப்பு. இதில் சித்திரை, ஆடி, தை மாதப் பிறப்புகளை சித்திரை விஷு, தட்சிணாயன, உத்ராயண புண்ணிய காலம் எனக் கொண்டாடுகிறோம்.