Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கிரகதோஷம் போக்கும் விரதம் திருப்பாவாடை என்றால் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
திருப்பதி ஏழுமலையானுக்கு மாவிளக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
05:09

நினைத்தது நிறைவேறவும், குடும்ப பிரச்னை தீரவும், நோய் நொடியில் இருந்து விடுபடவும் திருப்பதி ஏழுமலையானுக்கு மாவிளக்கு ஏற்றுவதாக நேர்ந்து கொள்வர். இதனைச் செலுத்த திருப்பதிக்குச் செல்லத் தேவையில்லை. புரட்டாசி சனியன்று நீராடி பக்தியுடன் பச்சரிசி மாவு இடித்து அதில் வெல்லம், இளநீர் சேர்த்து பிசைவர். வாழை இலையை விரித்து அதில் அகல் விளக்கு போல செய்து நெய்விட்டு விளக்கேற்றுவர். மலர்களால் மாவிளக்கை அலங்கரித்து தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து வழிபடுவர். வெங்கடேச பிரபத்தி, ஸ்தோத்திரம், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்களை பாடுவர். இந்த வழிபாட்டின் போது திருப்பதி  ஏழுமலையான் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar