உயிர்களிடம் உள்ள ‘நான்’ என்னும் எண்ணமே ஆணவம். அந்த உயிரால் செய்யப்படும் செயல்களைக் குறிப்பது கன்மம். எண்ணமும், செயலும் இணைவதால் ஏற்படும் ஆசாபாசமே மாயை. இந்த மாயையால் தான் நமக்கு பிறவி தொடர்கிறது. இதிலிருந்து தப்பிக்க மனதை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துங்கள்.