உள்ளடக்கத்திற்குச் செல்க
Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top
கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
விரதமிருங்க! பலன் பெறுங்க! என்ன தானம் செய்யலாம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புராணங்கள் சொல்வது என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2021
16:16


வேத வியாசர் தெய்வங்களின் வரலாற்றை தொகுத்து 18 புராணமாக எழுதியுள்ளார்.  
விஷ்ணு புராணம் - திருமாலின் வரலாறு
பாகவதம் - கண்ணனின் வரலாறு
நாரத புராணம் - நாரதர் வரலாறு
கருட புராணம் - இறப்புக்குப் பின்னர் உயிரின் நிலை
பத்ம புராணம் - காயத்ரி வரலாறு, கற்பின் சிறப்பு
வராக புராணம் - திருமாலின் மகிமை, அன்னதானத்தின் சிறப்பு
பிரம்ம புராணம்- பிரம்மாவின் வரலாறு
பிரம்மாண்ட புராணம்- பிரம்மாவால் படைக்கப்பட்ட அதிசயங்கள் பற்றிய தொகுப்பு
பிரம்ம வைவர்த்த புராணம் - கிருஷ்ணரை படைப்புக் கடவுளாகச் சொல்லும் நுால்
பவிஷ்ய புராணம்- கலியுகத்தில் நடக்கும் சம்பவங்கள், கல்கி அவதாரம் பற்றிய முன்னறிவிப்பு
வாமன புராணம்- வாமன மூர்த்தியின் வரலாறு
சிவ மகாபுராணம்- சிவபெருமானின் வரலாறு
லிங்க புராணம்- லிங்க வழிபாட்டு முறை, திருநீற்றின் மகிமை
கந்த புராணம் - முருகன் வரலாறு
மார்க்கண்டேய புராணம் - அத்திரிமுனிவர், அனுசூயா வரலாறு, மார்க்கண்டேயர் ஜைமினி முனிவருக்கு சொல்லிய கதை
அக்னி புராணம் - அக்னி பகவான் வரலாறு
மச்ச புராணம் - விரதம், தானம், முன்னோர் வழிபாடு பற்றிய தொகுப்பு
கூர்ம புராணம்- கூர்மாவதார(ஆமை) வரலாறு

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar