சக்கரத்தாழ்வார் சன்னதியின் பின்புறம் நரசிம்மர் இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2022 05:01
‘சக்கரம் மூலம் விரைந்து என்னைக் காத்தருள்க’ என மகாவிஷ்ணுவை வேண்டுவதே இதன் நோக்கம். நாணயத்தின் இரண்டு பக்கம் போல சக்கரத்தாழ்வாரும், நரசிம்மரும் வேறு வேறு அல்ல. சக்கரத்தாழ்வாரை வழிபட்டால் தீமை அழிந்து உலகில் தர்மம் வாழும்.