Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
விழா நிறைந்த மாதம் தர்மத்தில் சிறந்தது எது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிறப்பான வாழ்க்கை அமைய...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2022
10:01

வழிகாட்டுகிறார் திருவள்ளுவர்

* பிறர் மீது அன்பு காட்டு. சிறப்பான வாழ்க்கை அமையும்.
* நன்மை எது, தீமை எது என்பதை அறிந்து நன்மை செய்பவரே பெருமைக்குரியவர் ஆவார்.  
* உயிர்கள் மீது இரக்கம் காட்டுபவரே உயர்ந்தவர்.
* தர்ம பாதையில் செல். அது உனக்கு சிறப்பையும், செல்வத்தையும் கொடுக்கும்.
* நல்ல மனதுடன் இரு. அதுவே எல்லாவற்றையும் விட சிறந்தது.
* நல்லதை செய். நீ இறந்த பிறகு கூட உனது செயலால் நிலைத்து நிற்பாய்.  
* திருமணம் செய்பவனே குழந்தைகள், பெற்றோர், உறவினருக்கு உதவுவான்.
* நல்ல பண்பு உடைய குழந்தையை பெற்றால் உனக்கு எந்த பிறவியிலும் துன்பம் வராது.
* பிறந்த, புகுந்த குடும்பத்திற்கு பெருமை சேர்த்து, கணவரின் வருவாய்க்கு ஏற்ப வாழ்பவளே சிறந்த மனைவி.
* நல்ல குணம் கொண்ட மனைவி அமைந்துவிட்டால் உனக்கு வேற என்ன தேவை.
* பொருளை இழந்தால் அதை மீண்டும் பெறலாம். அருளை இழந்தால் அதை பெறவே முடியாது.   
* நிலையில்லாத பணத்தை கொண்டு நிலையான தர்மத்தை செய்.
* யார் எது சொன்னாலும் அதில் உள்ள உண்மையை அறிந்துகொள்.
* அம்மாவின் பசியை போக்குவதற்காகக்கூட தீய செயல்களை செய்யாதே.
* நாட்டில் நிகழும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து ஆட்சி செய்யாதவர் நாள்தோறும் நாட்டை இழக்க நேரிடும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar