வீட்டிலுள்ள பழுதான, உடைந்த சுவாமி சிலைகளை என்ன செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2022 10:01
பூஜையறையிலுள்ள சுவாமி சிலைகள் நம் குடும்பத்தில் அங்கம் போன்றவை. அவற்றில் விரிசல் ஏற்பட்டாலோ, உடைந்தாலோ உடனடியாக சரி செய்யுங்கள். முடியாவிட்டால் கோயிலில் கொடுக்க முடிந்தால் கொடுத்து விடுங்கள்.