எல்லாப் பிறவிகளிலும் மனிதனாகவே பிறக்க ஆசைப்படலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2022 02:02
ஆசைப்படக்கூடாது. மோட்சம் அடைவதே வாழ்வின் பயன். ‘இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என திருநாவுக்கரசரும், “ இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும் அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்க மாநகருளானே’ என தொண்டரடிபொடியாழ்வாரும் பாடியிருப்பது இங்கு சிந்திக்கத்தக்கது.