உள்ளடக்கத்திற்குச் செல்க
Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top
கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
வீண் பேச்சு வேண்டாமே.. வெற்றிக்கான ரகசியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உங்களுக்கும் காலம் வரும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2022
16:59


அமெரிக்காவின் ஹிராம் கல்லுாரியின் முதல்வராக இருந்தார் ஜேம்ஸ் கார்ஃபீல்டு. இந்தக் கல்லுாரில் தன் மகனை சேர்க்க முதியவர் ஒருவர் வந்தார். வந்தவர் கல்லுாரியின் தலைவரை சந்தித்தார்.  
‘‘ஐயா. உங்கள் கல்லுாரில் படித்து முடிக்க பல வருடங்கள் ஆகிறது. இதனால் அவனது எதிர்காலம் பாதிக்கப்படுமே. இவன் வயதில் உள்ளவர்கள் எல்லாம் சீக்கிரம் ஒரு வேலையில் சேர்ந்துவிடுகிறார்கள். சீக்கிரம் படிப்பை முடிக்க வழி இருக்கா’’ எனக்கேட்டார் முதியவர்.  
அதற்கு, ‘‘எத்தனை வருடம் படிக்கிறார் என்பதைவிட அறிவாளியாக எப்படி மாறுகிறார் என்பது முக்கியம். எதை நீங்கள் எளிதாகவும், விரைவாகவும் பெறுகிறீர்களோ.. அது விரைவில் உங்களைவிட்டு சென்றுவிடும்’’ என கல்லுாரியின் முதல்வர் சொன்னார்.
பார்த்தீர்களா... எந்தவொரு விஷயத்தையும் விரைவாக கற்றுக்கொள்வதைவிட, ஆழமாக கற்றுக்கொள்ளுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar