உள்ளடக்கத்திற்குச் செல்க
Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top
கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
இன்றைய செய்திகள் :
செய்த புண்ணியத்தின் பலனை ஒருவர் ... நம்மை காப்பாற்றும் நன்மை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குருக்ஷேத்திர மாவட்டத்தில் உள்ள அபிமன்யுபூர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2022
23:59

ஹரியானாவில் குருக்ஷேத்திர மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் அபிமன்யுபூர்.  மகாபாரத போர் நடைபெற்ற போது இந்த கிராமத்தில் தான் அபிமன்யு சக்கர வியூகத்தில் சிக்கி இறந்தான் என நம்பப்படுகிறது.
இந்திய அரசு கிருஷ்ணா சுற்றுலாத்தலங்கள் வளர்ச்சி திட்டம் என்ற ஒன்றை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக குருக்ஷேத்திர முன்னேற்ற வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  அது அபிமன்யுபூர் கிராமத்தின் சாலைகளை விரிவுபடுத்தவும், அபிமன்யு பூங்கா ஒன்றை உருவாக்கவும் தீர்மானித்தது.
இந்தப் பகுதியில் ஒரு கோட்டை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதை சக்கர வியூகம் அல்லது அபிமன்யுவின் கோட்டை என்கிறார்கள்.
2020ல் பதினெட்டு  அடி உயரமுள்ள அபிமன்யுவின் சிலை இங்கு வைக்கப்பட்டது.  தன் தலைக்கு மேல் இரு கைகளாலும் ஒரு தேர்ச் சக்கரத்தை சுமந்திருப்பது போல் இது காட்சியளிக்கிறது.  
அபிமன்யு பூங்காவில் சக்கர வியூக அமைப்பு உருவாக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar