கங்கை தீர்த்தம் வீட்டில் இருந்தால் என்ன செய்யலாம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2022 04:05
மூடியிருக்கும் செம்பில் கங்கை தீர்த்தம் இருந்தால் அதை தினமும் பூஜிக்கலாம். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட செம்புகளில் தீர்த்தம் இருந்தால் அபிஷேகம் செய்ய கோயிலுக்கு கொடுங்கள்.