சிவனும், பார்வதி இருக்கும் போது விநாயகரை ‘முதற்கடவுள்’ என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2022 04:05
தடைகளை போக்கும் சக்தியை விநாயகருக்கு வழங்கியவர் சிவபெருமான். ‘முதற்கடவுள்’ என்னும் சிறப்பையும் வழங்கினார். இதனாலேயே விநாயகரை முதலில் வழிபடுகிறோம். தன் குழந்தைகளுக்கு பொறுப்புகளைக் கொடுத்து, அழகு பார்ப்பவரே நல்ல பெற்றோர்கள்.