சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மனதில் அன்பு இருந்தாலே நல்ல வாழ்க்கை அமைந்துவிடும். அன்புதான் ஒருவரது மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் ஆதாரம். மனிதநேயம், இரக்கம், பாசம், மன்னிப்பு என்னும் பலவழிகளில் அன்பானது வெளிப்படுகிறது. அது எப்படி... சகமனிதர்கள் – மனிதநேயம், சகஉயிர்கள் – இரக்கம், குடும்பத்தினர் – பாசம், பகைவர்கள் – மன்னிப்பு. இப்படித்தான் பலரும் பலவகைகளில் அன்பை பரிமாறிக்கொள்கிறோம். இவையே அன்பின் வடிவங்களாகும்.