*. எளிய ஆடைகளை உடுத்துங்கள். *. அளவாக உண்ணுங்கள். *. தேவையில்லாமல் பேசாதீர்கள். *. குடும்பத்தின் மீது அக்கறை காட்டுங்கள். *. நீண்ட நேரம் உறங்காதீர்கள். *. மற்றவர் குறைகளை பெரிதுபடுத்தாதீர்கள். *. வரவுக்கு ஏற்ப செலவு செய்யுங்கள். *. தொண்டு செய்யுங்கள்.