பூமியில் பார்வதி அவதரித்து நதிகளுக்குப் புனிதம் அளித்தது ஆடியில் தான். இதனால் ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், ஆடிப்பெருக்கு நாட்களில் அம்மன், நதிகளை வழிபடுகிறோம். அப்போது அம்மனுக்கு வளையல், பாசிப்பருப்பும், நதிகளுக்கு காதோலை, கருகமணி வைத்தும் வழிபடுவர். அவற்றை பெண்களுக்கு பிரசாதமாக அளிப்பர். இதனால் நாடு செழிக்கும்.