திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு பஞ்சாங்கம் இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2022 04:08
மகரிஷிகள் சொன்ன வாக்கியங்களை கொண்டு கிரக நிலைகளை கணிக்கும் முறைக்கு ‘வாக்கிய பஞ்சாங்கம்’ என்று பெயர். பிற்காலத்தில் கண்ணால் கண்ட பிறகே சில கணக்கீடுகளை கணிக்க வேண்டும் என மாறுதல் ஏற்பட்டது. ‘த்ருக்’ என்றால் கண்ணால் காண்பது. இதுவே ‘த்ருக்கணித பஞ்சாங்கம்’ எனப்பட்டது. தற்போது திருக்கணிதம் என்றாகி விட்டது.