Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இறைவன் யாருக்கு உதவுவார்? மகாராணி கட்டிய காசி கோவில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஒருவரின் நல்ல புத்திக்கு யார் காரணம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2022
11:08


எம்பார் சுவாமி என்ற வைணவ ஆசார்யர் ஸ்ரீரங்கத்தில் காலட்சேபம் செய்தார். பலர் வந்தனர். ஒருவர் மட்டும் வர மறுத்து, வீட்டுத் திண்ணை யி லேயே உட்கார்ந்து கொண்டார். அங்கே வந்தால் நல்ல விஷயம் காதில் விழுமே, வாருமே! என்று பலர் வற்புறுத்தியும் அவர் காதில் விழவில்லை.  ஒருநாள் விடாப் பிடியாக அவரை இழுத்து வந்துவிட்டனர். மறுநாளில் இருந்து அவர் தான் முதல் ஆளாக வந்தார். காலட்சேபம் துவங்கும் முன்பே  வந்து காத்திருந்தார்.  இவரது இந்த மாற்றத்துக்கு காரணம் இவரை வற்புறுத்தி அழைத்து வந்தவர்கள் தான் காரணம், என்பவர்கள் கை துõக்கலாம்  என்றார் எம்பார். சிலர் கை துõக்கினர்.  சரி... நீங்கள் அழைத்தாலும், மனம் மாறி வந்த அவரே தான் காரணம் என்பவர்கள் கை துõக்கலாம், என்றார்.  அதற்கும் சிலர் கை துõக்கினர். இல்லை.. இல்லை.. இங்கே கதை சொல்பவர் மிக அழகாகச் சொல்கிறார். அதனால் தான் இவர் வந்தார் என்பவர்கள்  கை துõக்குங்கள், என்றார். அதற்கும் சிலர் கை துõக்கினர். கடைசியாக எம்பார் சுவாமியே கை துõக்கினார். நான் கேட்காத ஒரு கேள்வி இருக்கிறது.  இவர் இங்கு வர காரணம் இந்த மூன்றுமே அல்ல! வர மறுத்த ஒருவர் இங்கு வருகிறார் என்றால், அந்த புத்தியை கடவுள் தான் கொடுத்திருக்கிறார்,  என்றார்.  நல்லபுத்தி கடவுளால் மட்டும் தான் வரும்!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar