சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* உங்களுக்கு அநீதி இழைத்தவரை மன்னித்து விடுங்கள். * நற்குணம் நம்பிக்கைக்கும், தீயகுணம் வஞ்சகத்திற்கும் அடையாளங்கள். * வறுமையும், மரணமும் மக்கள் விரும்பாதவை. * சாந்த குணமுடையவருக்கு அதிக நன்மை இம்மை, மறுமையிலும் கிடைக்கும். * தன்நாவைக் கட்டுப்படுத்துபவரால் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும். * சிறந்த மனிதராக இருப்பவர் சொல்லாலும், செயலாலும் பிறரைத் துன்புறுத்த மாட்டார். * உண்மையை பேசுபவர்கள் இருக்குமிடத்தில் எப்போதும் மகிழ்ச்சி ததும்பும். – பொன்மொழிகள்.