Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மன்னித்து விடுங்கள் எண்ணத்தின் வலிமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வம்பு செய்தால் தண்டனை உறுதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2022
11:08


சிற்றுண்டிக்கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் முல்லா. அங்கு வந்த முரடன் ஒருவன்  அவரின் தலைபாகையை தட்டி விட்டு கோபம் மூட்டினான். மறுநாளும் முரடன் அவ்வாறே செய்ய அதனைப் பார்த்தவர்கள் மன்னரிடம் முறையிடுங்கள் என்றனர்.
மறுநாள் வீதியில் அரண்மனைக்காவலர் செல்வதை பார்த்தார் முல்லா. இருவரும் இளம் வயது நண்பர்கள்.  அவரை அடையாளம் கண்டு கொண்டு அன்புடன் பேசி சாப்பிட அழைத்தார். தான் அமர்ந்திருக்கும் இடத்தில் காவலரை அமர வைத்து சாப்பிடச் செய்தார். அங்கு வந்த முரடன், முல்லா என நினைத்து காவலரின் தலைப்பாகையை தட்டி விட்டான். பிறகு என்ன! சிறைக்கு சென்றான் முரடன்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar