Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வம்பு செய்தால் தண்டனை உறுதி பலி பலியாகாதது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எண்ணத்தின் வலிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2022
11:08

ஒரு பெரியவர் தினமும்  கடற்கரையில் தியானம் செய்வார். அப்போது  அவரது தோள் மீது பறவைகள் அமர்ந்து விளையாடும். இதைக் கண்ட சிறுவன் ஒருவன்,‘‘உங்களுடன் பறவைகள் விளையாடுவதைப் பார்த்தேன். எனக்கு ஒரு பறவையை பிடித்துத் தாருங்கள்’’ எனக் கெஞ்சினான்.  அவரும்,‘‘ ஒரு பறவைதானே பிடித்து தருகிறேன்’’ என்றார். மறுநாள் பறவையை எப்படி பிடிப்பது என யோசித்தபடி தியானத்தில் அமர்ந்தார். அப்போது அவரின் தலைக்கு மேலே அதிக பறவைகள் பறந்தாலும் ஒன்று கூட அவர் அருகே வரவில்லை.  காரணம் ஏன் எனச் சிந்தித்தார். மனதில் எழும் தீய எண்ணமே இதற்கு காரணம்... விளையாட்டாக கூட எந்த உயிருக்கும் தீங்கு நினைக்க கூடாது என்ற உண்மை அவருக்கு புரிந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar