* பிறப்பதற்கு ஒரு காலமும், இறப்பதற்கு ஒரு காலமும் உண்டு. * அறிவாளி வார்த்தைகளை அடக்கிக் கொள்வான். * நாம் இருக்கிற இடமே நமக்கு நல்லது. * ஒவ்வொன்றிற்கும் ஒரு பருவம் உண்டு. * ஞானமே பிரதானமான பொருள். அதை தேடுங்கள். * யாரும் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். – பொன்மொழிகள்