Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஒரே நாளில் இரண்டு துக்க ... மணவறையில் பந்தல்கால் நடுவது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2023
03:02


1. ஓம் போத நிர்க்குண போதா நமோ நம
2. ஓம் நாத நிஷ்கள நாதா நமோ நம
3. ஓம் பூரணக் கலைசாரா நமோ நம
4. ஓம் பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோ நம
5. ஓம் நீப புஷ்பக தாளா நமோ நம
6. ஓம் போக சொர்க்க பூபாலா நமோ நம
7. ஓம் சங்கமேறும் மாதமிழ்த்ரய சேயே நமோ நம
8. ஓம் வேத னத்ரய வேளே நமோ நம
9. ஓம் வாழ் சகத்ரய வாழ்வே நமோ நம
10. ஓம் வேத வித்தகா சாமி நமோ நம
11. ஓம் வேல் மிகுந்த மாசூரா நமோ நம
12. ஓம் வீம சரக்யு காளா நமோ நம
13. ஓம் விந்துநாத வீரபத்ம சீர்பாதா நமோ நம
14. ஓம் நீலமிக்க கூதாளா நமோ நம
15. ஓம் மேக மொத்த மாயூரா நமோ நம
16. ஓம் விண்டிடாத போத மொத்த பேர் போதா நமோ நம
17. ஓம் பூத முற்றுமே யானாய் நமோ நம
18. ஓம் பூரணத்துள்ளே வாழ்வாய் நமோ நம
19. ஓம் துங்கமேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோ நம
20. ஓம் ஆறிரட்டி நீள் தோளா நமோ நம
21. ஓம் பூஷணத்துமா மார்பா நமோ நம
22. ஓம் ஆர்யை பெற்ற சீராளா நமோ நம
23. ஓம் சூரையட்டு பேர் போதா நமோ நம
24. ஓம் ஆரணத்தினார் வாழ்வே நமோ நம
25. ஓம் சீதள வாரிஜ பாதா நமோ நம
26. ஓம் நாரத கீத விநோதா நமோ நம
27. ஓம் சேவல மாமயில் ப்ரீதா நமோ நம
28. ஓம் மறைசாரா தேடுஞ் சேகரமான ப்ரதாபா நமோ நம
29. ஓம் ஆகம சார சொரூபா நமோ நம
30. ஓம் தேவர்கள் சேனை மகீபா நமோ நம
31. ஓம் கதி தோயப் பாதக நீவு குடாரா நமோ நம
32. ஓம் மாவசுரேச கடோரா நமோ நம
33. ஓம் பாரினிலே ஜய வீரா நமோ நம
34. ஓம் மலைமாது பார்வதியாள் தருபாலா நமோ நம
35. ஓம் நாவல ஞான மனோலா நமோ நம
36. ஓம் பால குமார சுவாமி நமோ நம
37. ஓம் வேத மந்த்ர சொரூபா நமோ நம
38. ஓம் ஞான பண்டித சாமி நமோ நம
39. ஓம் வெகு கோடி நாமசம்பு குமாரா நமோ நம
40. ஓம் போக அந்தரி பாலா நமோ நம
41. ஓம் நாகபந்த மயூரா நமோ நம
42. ஓம் பரசூரர் சேததண்ட விநோதா நமோ நம
43. ஓம் கீத கிண்கிணி பாதா நமோ நம
44. ஓம் தீர சம்ப்ரம வீரா நமோ நம
45. ஓம் கிரிராஜ தீபமங்கள ஜோதீ நமோ நம
46. ஓம் துாய அம்பல லீலா நமோ நம
47. ஓம் தேவ குஞ்சரி பாகா நமோ நம
48. ஓம் நீதி தங்கிய தேவா நமோ நம
49. ஓம் பூதலந் தனை யாள்வாய் நமோ நம
50. ஓம் பணியாவும் பூணுகின்ற பிரானே நமோ நம
51. ஓம் வேடர் தங்கொடி மாலா நமோ நம
52. ஓம் போதவன் புகழ்சாமி நமோ நம
53. ஓம் அரிதான வேத மந்திர சொரூபா நமோ நம
54. ஓம் ஞான பண்டித நாதா நமோ நம
55. ஓம் வீர தண்டை கொள் தாளா நமோ நம
56. ஓம் அழகான மேனி தங்கிய வேளே நமோ நம
57. ஓம் வான பைந்தொடி வாழ்வே நமோ நம
58. ஓம் வீறுகொண்ட விசாகா நமோ நம
59. ஓம் சிவசிவ ஹரஹர தேவா நமோ நம
60. ஓம் தெரிசன பரகதி யானாய் நமோ நம
61. ஓம் திசையினும் மிசையினும் வாழ்வே நமோ நம
62. ஓம் செஞ்சொல் சேரும் திருதருகலவி மணாளா நமோ நம
63. ஓம் திரிபுர மெரிசெய்த கோவே நமோ நம
64. ஓம் ஜெயஜெய ஹரஹர தேவா நமோ நம
65. ஓம் உம்பர்கள் ஸ்வாமி நமோ நம
66. ஓம் எம்பெருமானே நமோ நம
67. ஓம் ஒண்டொடி மோகா நமோ நம
68. ஓம் சரவண ஜாதா நமோ நம
69. ஓம் சத தள பாதா நமோ நம
70. ஓம் கருணைய தீதா நமோ நம
71. ஓம் அபிராமி தருணக தீரா நமோ நம
72. ஓம் நிருபமர் வீரா நமோ நம
73. ஓம் சமதள வூரா நமோ நம
74. ஓம் ஜகதீச பரம சொரூபா நமோ நம
75. ஓம் கரர் நமோ நம
76. ஓம் பரிமள நீபா நமோ நம
77. ஓம் உமைகாளி பகவதி பாலா நமோ நம
78. ஓம் இகபர மூலா நமோ நம
79. ஓம் பவுருஷ சீலா நமோ நம
80. ஓம் சத்தி பாணீ நமோ நம
81. ஓம் முத்தி ஞானீ நமோ நம
82. ஓம் தத்வ ஆதீ நமோ நம
83. ஓம் விந்துநாத சத்துரூபா நமோ நம
84. ஓம் ரத்ன தீபா நமோ நம
85. ஓம் தற்ப்ரதாபா நமோ நம
86. ஓம் சிங்கார ரூப மயில் வாகன நமோ நம
87. ஓம் கந்த குமாரசிவ தேசிக நமோ நம
88. ஓம் சிந்துார வண்ண பார்வதி சுதாகர நமோ நம
89. ஓம் விருதோதை சிந்தான சோதி கதிர்வேலவ நமோ நம
90. ஓம் கங்காள வேணிகுரு வானவ நமோ நம
91. ஓம் அரிமரு கோனே நமோ நம
92. ஓம் அறுதி யிலானே நமோ நம
93. ஓம் அறுமுக வேளே நமோ நம
94. ஓம் அரகர சேயே நமோ நம
95. ஓம் இமையவர் வாழ்வே நமோ நம
96. ஓம் அருண சொரூபா நமோ நம
97. ஓம் தென்பரங் குன்றுறை தேவோ நமோ நம
98. ஓம் செந்திலம் பதிவளர் சேசயே நமோ நம
99. ஓம் தென்பழநிமலை மேவு தீரா நமோ நம
100. ஓம் திருவேரகத்திலுறை தேனே நமோ நம
101. ஓம் குன்று தோறாடல்புரி குமரா நமோ நம
102. ஓம் சோலைமலை வளர்பதியே நமோ நம
103. ஓம் திருமலை வளர் தீரா நமோ நம
104. ஓம் கணபதி தம்பியே கண்ணே நமோ நம
105. ஓம் மயில்மிசை அரகர சேயே நமோ நம
106. ஓம் சேகர வாரண வேல்வீரா நமோ நம
107. ஓம் மைவருங் கண்டத்தர் மைந்தா நமோ நம
108. ஓம் குருவாய் வருவாய் குகனே நமோ நம

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar