Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அழகா! கள்ளழகா! ஆண்டாளின் வேண்டுதல்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தர்மதேவனின் தவபூமி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2023
11:05

உயிர்கள் செய்த பாவபுண்ணியத்தின் படி அவரவர் விதி முடிந்ததும் உயிரைப் பறிப்பவர் எமதர்மன்.  வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் நீதி நெறி தவறாமல் இருப்பதால் இவருக்கு தர்மராஜர், நீதிதேவன் என்ற பெயர்களும் உண்டு. காலச்சக்கரத்தை இயக்குபவர் என்பதால் காலதேவனாகவும் இருக்கிறார். இவர் ஒருசமயம், தர்மவடிவமான காளையின் வடிவெடுத்து பூலோகத்தில் விஷ்ணுவை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார்.அந்த இடமே அழகர்கோவில் பகுதியாகும். தவத்திற்கு இணங்கிய பெருமாளும் சுந்தரராஜராக பேரழகுடன்  அவர் முன் காட்சி தந்து அருள்புரிந்தார். அதே கோலத்தோடு என்றென்றும் அங்கு வீற்றிருக்கும் படியும் தர்மதேவன் வேண்டிக் கொண்டார். அதன்படி, தேவலோக தச்சனான விஸ்வகர்மாவை அழைத்து பெரிய கோவிலை நிர்மாணித்து வழிபட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar