Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

துளசி மாலையில் வெள்ளிப்பூண் ... வாழ்நாள் லட்சியம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புகழ் பெற வேண்டுமா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2023
03:05

* நரசிம்மரை இஷ்ட தெய்வமாக வழிபடுபவர் எட்டு திசைகளிலும் புகழ் பெறுவர்.
* சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் நரசிம்ம அவதாரம் பற்றிய குறிப்பு உள்ளன.
* ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு இடம் பெற்றுள்ளன.
* நரசிம்ம அவதாரம் பற்றி முதன்முதலாக சொன்னவர் கம்பர்.
* விஷ்ணு சகஸ்ரநாமத்தில் நரசிம்ம அவதாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
* நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர், `An Electric Phenomenon’ என போற்றியுள்ளார்.
* நரசிம்மரை கிராமத்து வழக்கப்படி ‘இளிச்சவாயன்’ என பெயர் சூட்டியுள்ளார் இடைக்காட்டுச்சித்தர்.
* எண்ணம், சொல், செயலால் நரசிம்மரை வழிபட்டு வர  எதிரிகள் காணாமல் போவார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar