இளைஞர்கள், வயதானவர்கள் என்று படிக்க வேண்டிய புராணங்கள் தனித்தனியாக இருக்கிறதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2023 01:06
ராமாயணம், மகாபாரதம் இரண்டும் அடிப்படையான புத்தகங்கள். குழந்தை, இளைஞர், பெரியவர் என அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன.