கண்களில் நீரைப் பெருகச் செய்யும் ஹோமத்தால் நன்மை தானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2023 05:08
ஹோமத்தில் எழும் புகை விசேஷமானது. வழக்கமாக எரிக்கும் புகையோடு இதை ஒப்பிடக் கூடாது. அரசங்குச்சி என்னும் சமித்தினால், மந்திரப் பூர்வமாக எழுவது ஹோமப்புகை. இப்புகையை சுவாசிப்பதால் நன்மை உண்டாகும். போபால் விஷவாயு சம்பவத்தின்போது, தினமும் ஹோமம் செய்யும் வீட்டில் இருந்த அனைவரும் உயிர் தப்பிய செய்தியை நீங்கள் கேள்விப்படவில்லையா?