இல்லை.. கடவுள் பூலோகத்தில் பிறப்பெடுப்பதையே அவதாரம் என்பர். நாரதர் பிரம்மாவின் பிள்ளை. மகாவிஷ்ணுவின் பேரன். கடவுளின் அம்சம் பெற்றவர். நாராயண நாமத்தை சதா ஜபித்துக் கொண்டிருப்பவர். முக்காலமும் அறிந்தவர் என்பதால் திரிகால ஞானி என்று போற்றுவர். அவர் ஒரு ரிஷி, கடவுள் அல்ல.