சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கனவால் துாக்கம் தடைபடுவதோடு நிம்மதி கெடும். கருடனை வழிபடுவதும், கருட மந்திரம் ஜபிப்பதுமே இதற்கு தீர்வு. ‘குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச!விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் க்ஷேமம் குரு ஸதா மம!!விஷ்ணுவின் வாகனமாகத் திகழும் கருடனே! குங்குமம் போல சிவப்பாக இருப்பவரே! தும்பைப் பூ, சந்திரன் போல வெண்ணிற கழுத்தைக் கொண்டவரே! என்னை எப்போதும் காத்தருள வேண்டுகிறேன்.